Login

Lost your password?
Don't have an account? Sign Up

அறிவிப்பு: மலை இல்லையேல், மழை இல்லை..! – சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் – சின்னாளப்பட்டி

Contact us to Add Your Business

மலை இல்லையேல், மழை இல்லை..!

நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும்

மண் வளம், மலை வளம், மழை வளம் காக்கும் மாபெரும் பொதுக்கூட்டம்!

எழுச்சியுரை: தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்

நாள் : 07.07.2023, வெள்ளிக்கிழமை

நேரம்: சரியாக மாலை 4 மணிக்கு

இடம்: சின்னாளப்பட்டி – திண்டுக்கல் மாவட்டம்

மானத் தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!

நாம் தமிழர்!

4 comments

  1. it's Me kani

    தாய்த்தமிழ் உறவுகளுடன் ஈரோடு கலாம் மைந்தன் திக்கெட்டும் பறக்கட்டும் புலிக்கொடி வெல்லட்டும் விவசாயி தமிழ் திருநாட்டை உளமாற நேசிக்கிறேன் நாம்தமிழர் நாமே தமிழர்….✍

  2. eli kuncharalingam

    நமது… சின்னம் விவசாயி???விவசாயி சின்னத்தில் வாக்களியுங்கள் மக்களே;…நாம் தமிழர் வெல்வோம் ??????????????????♥♥♥?????????
    நாம் தமிழர் கட்சி????? ?? ????

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*