கருணைதானே காலம் கடந்து வாழும் வளமான சாதனை! இனியவை! இனியவை! – இறையன்பு
Contact us to Add Your Business
வயிறுவரை தாடி வளர்த்தும், முகம் நீளம் நகம் வளர்த்தும், சாதனை புரியலாம். அப்படி வாழ்பவர்கள் அருகில் வாழ்பவர்களே உண்மையான சாதனையாளர்கள்.
வெகுநேரம் பேசுபவர்களைக் காட்டிலும் அதைக் கேட்பவர்கள்தான் மகத்தான சாதனை புரிந்தவர்கள்.
வள்ளலார் மீது வழக்கு தொடர்ந்த ஆறுமுக நாவலரே, அவர் நீதிமன்றத்திற்கு வந்தபோது எழுந்து நின்று மரியாதை செய்தார்.
உண்மையான சாதனையாளர்கள் உடலை உருக்கி, சதையைத் திரட்டி, எல்லா நேரமும் தங்கள் பலத்தை வெளிப்படுத்திக்கொண்டே இருப்பதில்லை.
தேவைப்படும்போது மட்டுமே புயலாகவும், சுழல் வரும்போது சூறாவளியாகவும், குளிர்ச்சியைத் தருவதில் தென்றலாகவும் பரிணமிக்கும் முதிர்ச்சி அவர்கள் செயல்களில் உண்டு.
சாதனை என்பது புகழில் இல்லை, பொருளில் இல்லை, பெயரில் இல்லை, பெருமையில் இல்லை.
நம்மால் முடிந்தவரை மற்றோர் முகத்தில் வற்றாத மகிழ்ச்சியை, குன்றாத வளர்ச்சியைப் பொருத்திப்பார்க்கும் கருணைதானே காலம் கடந்து வாழும் வளமான சாதனை! நிறைவான போதனை !
இனியவை! இனியவை!
– இறையன்பு
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நாம் தமிழர் ❤️
?????? ?? ?????
நாம் தமிழர் ; ?????????????????????
நாம் தமிழர்……
வணக்கம் அண்ணன் தாய்த்தமிழ் உறவுகளே மிகவும் சிறப்பு. தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் (அண்ணன்கள் ) வாழ்க. நாம் தமிழர்.
Next CM Seeman Sir….??
அருமையான பதிவு ஆழமான கருத்து உண்மையின் தத்துவம் இது ஆகும் இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா உங்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்கள் இறை பிராத்தனை ஆகும் நிச்சயம் சத்தியம் தர்மம் நீதி வெல்லும் காலம் நேரம் வரும் அதுவே நாம் தமிழர் நல் ஆட்சி மலரும் பொற்காலம் ஆகும் அது வரை தடைகளை உடைத்து வெற்றி நடை போடுங்கள் அண்ணா
எங்களின் அண்ணாவின் அன்புத் தம்பியே காலம் எப்போதும் சத்தியத்தின் பக்கம் தான் இருக்கும் துணிவே துணை மீண்டும் இதயம் நிறைந்த புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா ??????❤️❤️❤️❤️❤️❤️????????????????????
சிறப்பு ☝️??☝️♥️
?????
தமிழ்நாட்டில் உள்ள இந்து ஆலயங்களில் சமஸ்கிரதம் ஓதுகிறார்கள் முஸ்லிம் ஆலயங்களில் உருது மொழி ஓதுகிறார்கள் கிறிஸ்தவ ஆலயங்களில் மட்டும் தான் தமிழ் மொழியில் வழிபாடு செய்கிறார்கள்
சிறப்பு
??????????❤️
Ntk